ஒரே ஒரு சைக்கிளில் 10 பேரா ?? கெத்தாக செல்லும் நபரின் வீடியோவை பார்த்தால் வியந்து போயிடுவீங்க ..!!

Videos வைரல் வீடியோ

ஒரே ஒரு சைக்கிளில் 10 பேரா ?? கெத்தாக செல்லும் நபரின் வீடியோவை பார்த்தால் வியந்து போயிடுவீங்க ..!!

ஒரே ரு சைக்கிளில் நபர் ஒருவர் 9 குழந்தைகளை அழைத்துச் செல்லும் காணொளி இணைவாசிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.

ஒரு சைக்கிளில் 10 பேர்
இன்றைய தொழில் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க பலரும் மோட்டார் வாகனங்களை வாங்கி சொகுசாக பயணம் செய்து வருகி்ன்றனர்.

அதுவம் குறித்த இடத்திற்கு குறித்த நேரத்தில் ஜம்மென்று சென்று வருவார்கள். ஆனால் இங்கு நபர் ஒருவர் செய்த காரியம் இணையவாசிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.

ஆம் ஒரே சைக்கிளில் குறித்த நபரை சேர்த்து 10 பேர் பயணித்துள்ளனர். இதில் அமர்ந்திருக்கும் குழந்தைகளின் ரியாக்ஷனும், சைக்கிளை ஓட்டிச் செல்லும் நபரையும் அவதானித்த நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.