சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு சென்று விடுகின்றன.அந்த வகையில் தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்கின்றனர். மேலும் இவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பதோடு இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன்.
தற்போது இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் மத்தியில் வளர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து தற்போது அந்த படம் ரிலீஸ் ஆகிய நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக உள்ளார். அவரின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த அயலான் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் பல சி க்க லில் மா ட்டி தவிக்கிறது.
மேலும் 2017 இல் ஆரம்பித்த படம் 2021 இல் தான் முடிந்தது. இதில் ஹீரோயினாக ராகுல் ப்ரீட் சிங் நடித்துள்ளார். இந்த படத்தினை ஆர் டி ராஜா தயாரித்து வந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் ஆர் டி ராஜாக்குமான பி ரச்ச னை யில் இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க ஆரம்பித்தார். சிவகார்த்திகேயன்னும் பல பினான்சியர் களின் உதவியுடன் தான் தயாரித்து கொண்டு இருக்கிறார்.
ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகதது சிவகார்த்திகேயனை க டன் பி ரச்சனை யில் மா ட்டி த விக்க வைத்துள்ளது. இந்த படத்தின் எடிட்டிங்கும் இன்னும் முடிந்த பாடில்லை. இந்த படம் பாலிவுட் சினிமாவிலும் வெளியாக உள்ளதால் பல விதமான மா றுபட்ட வேலைகள் எல்லாம் செய்ய வேண்டியதால் இன்னும் எடிட்டிங் முடியவில்லை
மேலும் இந்த ஒரு படம் ரிலீஸ் ஆனால் சிவகார்த்திகேயனின் புகழ் பா லிவுட் முதல் கோலிவுட் வரை அனைவரிடமும் ப ரவி தனி சிறப்பை பெரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் என்ன செய்வது என்று தெரியாம க டன் பி ரச்சினை யால் நாளா பக்கமும் மா ட்டி த விக்கின் றாராம் என்று தகவல் வெளியாகியுள்ளது..