ஒரே நடிகருக்கு மட்டும் மகள், தங்கை, மனைவியாக நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்!! யார் அந்த நடிகர் தெரியுமா?? தெரிந்தால் அதிர்ச்சி ஆகிடுவீங்க..!!

சினிமா

திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் வெளியான படையப்பா திரைப்படத்தில் நடிக்கியா ரம்யா கிருஷ்ணன் ஒரு வசனம் பேசுவார். வயசு ஆனாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையவே இல்லை என்று.

மேலும் அந்த வசனம் நடிகை ரம்யா கிருஷ்ணனும் பொறுந்தும், இப்போதும் இளமை துள்ளும் வகையில் அதே அழகுடன் இருக்கிறார். நேற்று இவர் தனத பிறந்த நாளை தோழிகளுடன் கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் அவர் பதிவு செய்திருந்தார். தற்போது இவரை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருகிறது.

ரம்யா கிருஷ்ணன், நடிகர் நாசருடன் மனைவியாக பாகுபலியும், மகளாக வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும், தங்கையாக படையப்பா படத்திலும் நடித்து அசத்தியிருப்பார் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.