ஒரே நேரத்தில் அஜித் மற்றும் சரத்குமாரை காதலித்த பிரபல முன்னணி நடிகை..!! அந்த நடிகை லவ்லட்டர் எழுதியதை பார்த்த நடிகர்..!!

ஒரே நேரத்தில் அஜித் மற்றும் சரத்குமாரை காதலித்த பிரபல முன்னணி நடிகை..!! அந்த நடிகை லவ்லட்டர் எழுதியதை பார்த்த நடிகர்..!!

Tamil News Videos

சினிமாவை பொறுத்தவரையில் சக நடிகர் நடிகைகள் தன்னுடன் நடிக்கும் பிரபலங்களை காதலித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்று. அதில் பல காதல் சர்ச்சையில் சிக்கியவர்கள் வரிசையில் கமலுக்கு அடுத்ததாக மாட்டியவர்கள் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் அஜித்குமார்.

சமீபத்தில் அஜித்தின் காதல் பற்றி நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். தற்போது நடிகர் சரத்குமாரை பேசும் போது காதலால் இவரும் தன் மார்க்கெட்டை இழந்து சறுக்கல்களை சந்தித்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரே நேரத்தில் நடிகை ஹீராவை சரத்குமாரும் அஜித்குமாரும் காதலித்து வந்தார்களாம். அதில் அஜித்குமார் லவ் லட்டர் எழுதியதை நானே பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.