நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த மாதம் 28ம் தேதி உடல் நலக் கு றைவு காரணமாக உ யிரி ழந்தார். இன்றைய தினம் மீனா -வித்யாசாகரின் திருமண நாள். கடந்த 2009ல் இதே நாளில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் படி இருவருக்கும் இன்று 13வது ஆண்டு திருமண நாள்.
மேலும் கடந்த 28ஆம் திகதி கணவர் இ றந்த வுடன் அவரின் இ றுதிச் ச டங்குக ளை தானே முன் நின்று நடத்தினார் மீனா. கணவரின் அ ஸ்தியுடன் அவர் நடந்து வந்தது அனைவரையும் கண் க லங்க வைத்தது.
மீனாவின் கணவர் வித்யாசாகர் இ றந்து சில நாட்களே ஆன நிலையில் இன்றைய தினம் தனது கணவர் இ ல்லாத முதல் திருமண நாளை எதிர் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் தனது கணவர் தன்னுடைய வாழ்க்கையில் வானவில் போன்றவர் என்று இருவரின் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
மேலும் இந்நிலையில் இன்றைய தினம் வித்யாசாகர் இ ல்லாத கொ டுமை யை அனுபவித்து வருகிறார்.