கணவரை பி ரிந்து வாழும் பிரபல சீரியல் நடிகை.. இந்த நடிகைக்கா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா ..?? இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரசித்தா. இவர், பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதல் கல்யாண செய்துகொண்டார். ரசித்தா – தினேஷ் இருவரும் நாச்சியார்புரன் எனும் சீரியலில் ஒன்றாக நடித்துள்ளனர்.
இப்படம் சொந்த வாழ்க்கையிலும், சீரியல் வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருவரும் இருந்துள்ளனர். ஆனால், ஒரு துறையில் பயணித்த இருவருக்கும் இடையே பி ரச் சனை ஏற்பட்டுள்ளது. சிறிய பி ரச் ச னையாக இருந்ததை, நண்பர்கள் சிலர் சேர்ந்த ஊதி பெரிய பி ரச்ச னையாக மாற்றியுள்ளனர்.
இதனால், கடந்த ஓராண்டாக கணவன் மனைவி இருவரும் தனி தனி வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். வி வா கரத்து எனும் நிலையில் எட்டியுள்ள இருவரிடமும் தற்போது அவரவர் குடும்பம் தலையிட்டு, சுமுக பேச்சு வார்த்தைக்கு நடவடிக்கை எடுத்துள்ளார்களாம். பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்கப்போகிறது என்று.