கணவர் எதனால் இ றந் தார் அவரது ம ரண த்தி ற்கு இது தான் காரணம்? பல மாதம் கழித்து உண்மையை கூறிய நடிகை மீனா…!!

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்ஷத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் நடிகையாக 80, 90களில் கொடிக்கட்டி முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார்.

மேலும் அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குழந்தையாக நடித்துள்ளார். அதன் பின் அவருக்கே ஜோடியாக நடித்தும் உள்ளார். முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் அதன் பின் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை த விர்த் து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். மேலும் அதன் பின் மீனாவின் கணவருக்கு உடல் நிலை ச ரியி ல்லா மல் ம ருத்து வமனை யில் சி கிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூன் 28 ஆம் தேதி மீனாவின் கணவர் சி கிச் சை ப லனி ன்றி ம ரண மடை ந்தார்.

இதற்கு காரணம் என்ன என்று பல மாதம் கழித்து நடிகை மீனா பேட்டி ஓன்றில் கூறியிருக்கிறார். அவரின் ம ரண ம் தி டீரென நடந்த ஒன்று. எதிர்பாராத ச ம்பவ ம் அது. நினைத்ததற்கு நேர் எதிராக நடந்து விட்டது. தன் அம்மாவின் துணிச்சல் தன்னை இந்த அளவிற்கு தைரியத்தை கொடுத்து தற்போது பேட்டி கொடுக்கும் அளவிக்கு மாற்றி இருக்கிறது.

கணவர் இ றந்து அதிலிருந்து மீண்டு வர காரணமே என் குடும்பத்தினரும் நண்பர்களும் தான். எனது கணவருக்கு ஸ்பால் லைட் என்றாலே பி டிக் காது அவர் பெங்களூர் அப்பார்ட் மெண்ட்டில் தங்கி இருந்த இடத்திற்கு பக்கம் புறாக்கள் இருந்ததாகவும் அதன் எ ச்சத் தால் ஏற்பட்ட தொ ற்றா ல் தான் அவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஜனவரில் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கொ ரோனா பா திப்பு இருந்தது. அதன் தொ ற்று நு ரையீர லிலும் தனது இருந்ததால் அவர் ம ரண ம் நடந்தது என்று  நடிகை மீனா. கூறியுள்ளார்.