கண்டு கொ ள்ளாத திரையுலகம்!! 80 களின் பிரபல நடிகை சுஜாதாவிற்கு இப்படி ஒரு சோ கமா? க டைசியாக என்ன ஆனார் தெரியுமா? க ண் ணீர் வர வழைக்கும் நிகழ்வுகள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை பல முன்னணி நடிகைகள் சிறிது காலம் சினிமாவில் நடித்து விட்டு பின் பட வாய்ப்பில்லாமல் திருமணம் செய்து குடும்ப வாழ்கையில் இறங்கி விடுவார்கள். முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் வலம் வருபவர்கள் ஒரு சில நடிகைகள் தான்.

மேலும் அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரங்கள் கிடைப்பது ஒன்றும் எளிதல்ல. அதற்காக க டுமை யான உ ழைப்பும் நல்ல நடிப்பினை வெளிப்படுத்த வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் 80களில் பல வேறுபட்ட க தாபதிரங்க ளிலும் மு க்கிய வே டங்க ளிலும் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை சுஜாதா. இவர் அபோது எந்த கதாபத்திரம் கொடுத்தாலும் ச க்கை போடு போடுவார்.

இவர் இலங்கையில் பிறந்தவர் ஆரம்பத்தில் இவருக்கு சினிமா துறையின் மீது ஆர்வம்  இ ல்லா மல் இருந்த இவருக்கு பின் தானாகவே வாய்ப்புகள் தேடி வந்தது. அப்படியே தமிழ் பெண்ணின் முகம் அதனாலோ என்னவோ பல குடும்ப படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் முதன் முதலில் தபஷ்வினி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.

அதன் பின் இவரது நடிப்பினை பார்த்து வி யந்த கே பாலச்சந்தர் இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்தினார். இவரது நடிப்பினை பார்த்து வி யந் து போன இயக்குனர் பாலச்சந்தர் அவள் ஒரு தொடர்கதை படத்தினை இவரை வைத்து இயக்கியிருந்தார். இவர் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே கிடையாது.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தற்போது வரை முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் வரை இவர் இணைந்து நடித்திருந்தார். பின் 90ஸ் கலீல் இ றுதியில் பெரும்பாலும் அம்மா வே டத்தி ல் மட்டுமே நடித்து புகழ் பெற்றார். இவர் இ றுதியாக நடித்திருந்த திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த வரலாறு.

அதன் பின் இவருக்கு உடல் நல கு றைவின் காரணமாக 2011 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பி ரிந் தார். அப்போது இவருக்கு இ றுதி அஞ்சலி செலுத்த பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் வரவில்லை. இவர் உயிரோடு இருக்கும் போது நெ ருக்க மாக இருந்த நடிகர், நடிகைகள் கூட வ ரவில் லை.

ஏனென்றால் அப்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருந்தது. இவ்வளவு காலம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைக்கே இந்த நிலையென ரசிகர்கள் க ண் ணீர் வி ட்டனர்.

Copyright voice of kollywood.com