“கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா ” என்பது போல் அக்கா தங்கை என இருவரையும் திருமணம் செய்து கொண்ட பிரபல முன்னணி நடிகர்!! அட இவருக்கா இப்படி ஒரு ஜா க்பாட்…யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தென்னிந்திய சினிமாவில் பல இ ளம் புது முக நடிகர்கள் வந்த போதிலும் இன்றைக்கும் பல ரசிகர்களின் மனதில் அந்த காலத்தில் நடித்து வந்த பல முன்னணி நடிகர்கள் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து தான் உள்ளார்கள். அந்த காலத்தில் தனது தேர்ந்த நடிப்பு மற்றும் நகைச்சுவையான பேச்சால் பலரது மனதை கொள்ளை கொண்டவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்.

இவர் ப ழங்கால முன்னணி நடிகர் எஸ் பி முத்துராமனின் மகன் ஆவார். இவர் தனது அப்பாவின் செல்வாக்கை ப யன்ப டுத் தாமல் தனது நடிப்பு திறமையால் இன்றைக்கும் திரையுலகில் தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். இவர் முதன் முதலில் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலேயே பிரபலமாகி  தனக்கென தனி ரசிகர் பட்டளாத்தை உருவாக்கி கொண்டார். மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அமரன், கிழக்கு வாசல், கோபுர வாசலிலே போன்ற பல வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் படங்கள்  நடித்துள்ளார்.

பிரபலமாக இருந்த நிலையில் கடந்த 1988-ம் ஆண்டு பிரபல நடிகை ராகினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் கவுதம் கார்த்திக் மற்றும் கயல் கார்த்திக். இதில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக தமிழில் நடித்து வருகிறார். சில காரணங்களால் கார்த்திக் தனது மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கதிரவன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில் அவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரளாகி வருகிறது.