கத்தி படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவங்க..? அட ஆளே அடையாளமே தெரியலையே.. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க..!!

சினிமா

கத்தி படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவங்க..? அட ஆளே அடையாளமே தெரியலையே.. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க..!!

தளபதி விஜய் அவர்களின் அடுத்தடுத்த படங்கள் எல்லாம் அதிகமாக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்திய சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அடுத்தடுத்து என்ன படம் நடிக்க இருக்கின்றார் என்று எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றார் நடிகர் விஜய். இப்போது இவர் இவர் நடித்து இருந்த “மாஸ்டர்” படம் உலக அளவில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. அதனாலேயே அதிகமாக இப்போது அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்து இருக்கின்றது.

மேலும், இவ்வளவு பெரிய ஒரு பிரபலத்திற்கு அடித்தளமாக இருந்தது அவரின் “க த்தி” படத்திற்கு கிடைத்த வெற்றி தான். அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று இருந்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த படத்தில் சில காட்சியில் மட்டுமே வந்து அவரின் தங்கையாக நடித்து இருந்தவர் தான் தான் அணுகிருஷ்ணா அவர்கள். இந்த படத்தில் அவரின் தங்கையாக நடித்து இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் வராமல் போனதாலே அவருக்கு பெரிய அளவில் வரவேற்ப்பு கிடைக்கவில்லை.

நீண்ட காலம் கழித்து அவர் இப்போது, நாயகியாக ‘இளமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் படத்தின் நாயகன் ‘சா ட் டை’ படத்தில் நடித்த நடிகர் யுவன். அவர் அந்தப் படத்தில் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணாக நடித்துள்ளார்.