கத்தி பட வில்லனின் மனைவியா இது.. அடேங்கப்பா அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

கத்தி பட வில்லனின் மனைவியா இது.. அடேங்கப்பா அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவான் ஆகவும், வசூலில் மன்னனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த இயக்கத்தில் படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பியது. பிகில் படம் உலக அளவில் வசூல் சாதனை செய்தது. விஜய் அவர்களின் திரையுலக பயணத்தில் மைல்கல்லாக கத்தி படம் அமைந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கத்தி படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. இப்படம் வெளியாவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டாலும், பின் வெளியாகி 12 நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. ரசிகர்களும் பிரபலங்களும் பலரும் அவர்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் இணையம் வாயிலாக தெரிவித்து இருந்தனர், இப்படி தமிழ் சினிமாவில் இப்படி வாரிசு நடிகர்களே இல்லையா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்க முடியாது.

ஏனெனில் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் பலரும் வாரிசு நாயகர்களாகவே வந்தவர்கள் தான்.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, சதிஷ், வில்லனாக ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் வில்லனாக நடித்திருந்த நீல் நிதின் முகேஷின் கதாபாத்திரம் தான்.இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முதல் முறையாக தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..