கனா காணும் காலம் சீரியலில் நடித்து பிரபலம் ஆனா யுதன் பாலாஜியா இது? அவரின் மனைவி யாரென்று தெரியுமா? புகைபடத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி இன்று வரை புதிய புதிய நிகழ்ச்சி தொடர்களை அ றிமுகம் செய்து கொண்டே தான் வருகிறது . இதில் புது புது முகங்களும் திறமையாளர்களும் தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படி விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல முகங்களை நாம் பார்த்து இருப்போம் ஆனால் அவற்றில் ஒரு சிலர் மட்டுமே நம் மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை பயணிக்கின்றனர்.

நம்முடைய ப ள்ளி வயது படி ப்பி னை யாராலும் ம றக்க முடியாத தருணத்தை கடந்து வந்துதிருப்போம். அந்தவகையில் கடந்த 2006-2008 காலகட்டத்தில் பிரபல தொ லைக்கா ட்சியில் ஒளி பரப் பாகிய சீ ரியல் தான் கனாகாணும் கா லம். இந்த சீரி யலில் நடித்த பலரும் தற்போது சினிமாத் துறையில் பி ரப லங் களா க இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் அந்த சீரியலில் முக்கிய கதா பாத்தி ரத்தில் நடி த்தவர் தான் யுதன் பாலாஜி. ஜோசப் என்ற கதா பாத்தி ரத்தில் நடித்து சி னிமாவில் வா ய்ப்பு பெற்று நடித்து வந்தார். பட்டாளம், கா தல் சொல்ல வந்தேன், நகர்வளம் உள்ளிட்ட படங்களில் நடித்தும், டான்ஸ் ஜோடி டான்ஸில் க லந்து கொண்டும் பிரபலமானார்.

இதன் பின் க டந்த 2016ல் ப் ரீத்தி என்பவரை திரு மணம் செய்து வா ழ்ந்து வந்தார். அவரது தி ருமண வாழ் க்கை யில் சில மன ஸ்தாப ங்கள் ஏற்பட்டு 2018ல் விவா கரத்தி ற்கு முடிவெடுத்தனர்.

அதன் பிறகு இருவரின் ச ம்மத் தின் பேரில் க ருத்து வே றுபாடு காரணமாக பி ரிந்து விவா கரத்து காத லர் தின த்தில் பெற்றனர். தற்போது ஆ ள் அ டையாளம் தெரியாமல் மாறி தாடியுடன் மாறியுள்ளார். அந்த புகை படத்தை பார்த்து அதி ர்ச்சியா ன ரசிகர்கள்..