நடிகை கௌதமி 2 ஜூலை 1969 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் ஒரு இ ந்தி ய திரை ப்பட நடிகை ஆவார். இவர் மு க்கிய மாக த மிழ் மற்றும் தெலு ங்கு பட ங்களி ல் ப ணியா ற்றியு ள்ளார் இருப்பினும் அவர் மலையாளம், இந்தி மற்றும் கன்னட பட ங்களி லும் வெற் றிக ரமாக தோன்றினார். 1987-1998 வரையிலான பட ங்க ளில் அவர் மிகவும் சிறந்த நடிகை மற்றும் செயலில் உள்ளவர்.
அவர் ஒரு தொலை க்கா ட்சி நடிகை, தொலை க்காட்சி தொகு ப்பாளர் மேலும் லைஃப் அகெய்ன் அற க்கட்ட ளையின் நி றுவனர் மற்றும் ஆடை வடி வமை ப்பாளர் ஆவார். நடிகை கவுதமி அவர்கள் ஆந்திர மா நில த்தை பூர்வீகமாக கொண்டவர் .
இவர் த யமா யுடு என்ற படத்தில் 1987ம் ஆண்டு தெலுங்கில் இவர் அறிமுகம் ஆகி கொண்டார் . நடிகர் ரஜினியுடன் குருசிஷ்யன்1988ம் ஆண்டு த மிழி ல் பட த்தில் நடி த்தார். இதனை தொட ர்ந்து கமலுடன் அபூர்வ ச கோதர ர்கள் படத்தில் இணை ந்து நடி த் தபோது அவருடன் நல்ல நட்பு நிலை ஏற்பட்டது.
பின் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற பி ர பல தொழில் அதிபரை கௌதமி தி ரும ணம் செய்து கொண்டார். அதன் பிறகு தி ரு மணம் ஆன இவ ர்களு க்கு சுப்புலட்சுமி என்ற பெ ண் கு ழந் தை 1999ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இவர்கள் இ ருவரு க்கும் இருந்த வி ரிசல் கா ரண மாக சந்தீப் பாட்டியாவை பி ரி ந்தார் வி வா க ரத்தும் பெற்று கொண்டார்.
கௌதமியன் பெற்றோரும் ம ர ண ம் அ டை ய தனி த்து ம களு டன் வா ழ்ந்து வந்த இவர். அதன் பிறகு கமலுடன் இருந்த நட்பின் கா ரண மாக 2005 இல் சேர்ந்து வள தொடக்கி 10 ஆண்டுகள் வரை தி ரும ணம் செய்து கொ ள்ள மல் வா ழ்ந்து கொண்டு இருந்தார்கள். தற்போது தனித்தே ம களு டன் வா ழ்ந்து வரு கின் றார் கௌதமி அவர்கள்.
ஏன் என்ன கா ரணம் கேட்ட பொது ம கள் வள ர்ந் து விட்டதால் தனித்து வா ழ்கின் றோம் என கூறி யுள் ளார். தற்போது முதன் முறை யாக கௌதமின் ம கள் புகைப்படம் இ ணைய த்தில் வெ ளிவந் து அதனை பார்த்த ரசிக ர்கள் அந்த புகைபடத்தை வை ரலா கிக் கொண் டிருக் கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கௌதமிக்கு இவ்வளவு பெ ரிய ம களா என வா யை ப் பிள ந்து ள்ளனர்…