கயல் தமிழில் வரவிருக்கும் உணர்ச்சிபூர்வமான காதல் கதை ஆகும். இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்க சந்திரன் மற்றும் ஆனந்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.பல பிரபலங்கலுமே ஒரே படம் மூலமாக மொத்த ரசிகர்கள் மத்தியிலுமே ட்ரென்ட் ஆகி அதே படத்தின் பெயரினை தன் பெயருக்கு பின்னால் கூட சேர்ந்து கொள்கின்றார்கள்.
கயல் படத்தில் நடித்த நடிகரின் மனைவி இவங்க தானா.? அட இவங்க பிரபல தொகுப்பாளினியாச்சே இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே என ஷா க்கான ரசிகர்கள்..!!
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் தான் நடிகர் சந்திரமௌலி. இதற்கு முன்பு குறும்படங்கள் சில அல்பம் சாங்க்ஸ் என்று நடித்து கொண்டு இருந்தவர். முதன் முறையாக ஐவரும் கயல் படம் மூலமாக தான் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்திற்கு பின்னர் ஹீரோயின் பேசப்பட்ட அளவிற்கு இவர் பேசப்படவில்லை அதனால் ஒரு சில காலம் அவர் டெல்லியில் தேசிய விளம்பர நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெறச் சென்றார்.
அதன் பின்னர் சினிமாவினை விட்டு அடுத்து சினிமாவினை விட்டு எப்எம் வானொலி பக்கம் சென்று விட்டார். சூர்யன் எஃப்.எம் 93.5 இல் சில காலமாக பணியாற்றி வந்தார். பின்னர் இப்போது சத்யம் சினிமாஸில் அவர் பணியாற்றியபோது அவர் அவருக்கு திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கூட கிடைத்தது.
அந்த நிகழ்சிகளில் கலந்து கொண்டு தனது நடிப்பு திறமையினை வெளிபடுத்தி கொண்டு இருந்தார். இப்படி செய்தலாவது இயக்குநர்கள் ஈர்க்கப்படுவார்கள் மற்றும் அவர்களின் படங்களில் அவரை நடிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கையில், அதில் எல்லாம் கிடைக்காத ஒரு பிரபலம் தான் அவர் பிரபல
தொகுப்பாளினியான அஞ்சனாவை திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் அதிகமாக சமூக வலைதள பக்கங்களில் தெரிந்த முகமாக மாறிவிட்டார். இப்போது இந்த தம்பதிக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார். இதோ அவரின் குடும்ப புகைப்படம்