கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை நமீதா எடுத்த போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்து அட நமீதாவா என்று அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை நமீதா எடுத்த போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்து அட நமீதாவா என்று அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

நமிதா வங்கவாலா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

இடையில் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நமீதா என்றால் எப்படி, யார் என்பதை மக்களை உணர்ந்தார்கள்.அதற்கு பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை நமீதா எடுத்த போட்டோ ஷுட்- சிவப்பு நிற உடையில் செம வைரல் சமீபத்தில் தனக்கான சிறப்பு தினத்தில் கர்ப்பமாக இருப்பதாக ஒரு போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார். தற்போது நமீதா சிவப்பு நிற உடையில் புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நன்கு வைரலாகியுள்ளது . நீங்களே பாருங்க ..