கலா மாஸ்டர் தற்போது எப்படி இருக்கின்றார் என்று தெரியுமா? அவரின் கணவருடன் இணையத்தில் லீக்கான லேட்டஸ்ட் புகைப்படத்தினை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!

Uncategorized

கலா மாஸ்டர் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரது நடன இயக்கத்தில் வெளியான பாடல் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தற்போது வரை பல நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றினார். அதன்பிறகு ஒளிபரப்பான அனைத்து நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று. தனது அறிவுரையை அனைத்து நடன கலைஞர்களுக்கு கூறினார்.

சூப்பர் டான்சர், சூப்பர் டான்சர் ஜூனியர், ஓடி விளையாடு பாப்பா மற்றும் மானாட மயிலாட போன்ற அனைத்து நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றார். மேலும் பல படங்களில் பணியாற்றிய பல வெற்றிகளும் பெற்றுள்ளார்.

தற்போது கலா மாஸ்டர் அவரது கணவருடன் யோகி பாபுவின் வீட்டிற்கு நேரில் சென்று உள்ளார். மேலும் சிறிது நேரம் அவரிடம் ஒரு சில அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். இறுதியாக யோகி பாபு தனது கலா மாஸ்டர் தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் இப்புகைப்படத்தை கலா மாஸ்டர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கலா மாஸ்டரின் கணவர் இவர் தான் என கூறி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.