கல்யாணத் தேதியை சஸ்பென்சாக அறிவித்த பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன்..!! இவர்களுக்கு எப்போது கல்யாணம் என்று தெரியுமா.? வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

கல்யாணத் தேதியை சஸ்பென்சாக அறிவித்த பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன்..!! இவர்களுக்கு எப்போது கல்யாணம் என்று தெரியுமா.? வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா . இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமானவர். மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது அவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தப்படத்தில் இவருடன் விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புக்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அத்தோடு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் பல வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கின்றார்கள் .

திரைப்படத்தை மிஞ்சும் வகையில் நள்ளிரவில் விக்கி கொடுத்த சர்ப்ரைஸ்… காதலருடன் நெருக்கமாக நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வீடியோவைப் பார்த்து ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!

இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா கூறினார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

அதில் ‘யாரெல்லாம் 2-22-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் இந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை’ என்று குறிப்பிடபட்டுள்ளது. எனவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் பிப்ரவரி 22 அன்று நடைபெற உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.