கல்யாணம் ஆனா என்ன இனி நடிச்சா ஹீரோயினா தான் நடிப்பேன்… என அ டம் பிடிக்கும் 35 வயது பிரபல நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மலையாள நடிகைகளின் வரவு அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் தமிழ் ரசிகர்களுக்கு நம்ம ஊர் பெண்களை விட கேரளா பெண்கள் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. தமிழ் சினிமாவில் மலையாள முன்னணி நடிகையானவர்கள் பல பேர் உள்ளனர்.

மேலும் அந்த வகையில் 2000 முதல் 2010 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த நடிகை. அவருக்கு தற்போது 35 வயதாகிறது. இவர் சினிமாவை விட்டு வி லகி ஒரு பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவ்வளவு நாட்களாக குடும்பம் குட்டி என இருந்த அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து சென்று கொண்டு தான் இருந்தது.

ஆனால் திருமணம் ஆகி விட்டதால் அந்த நடிகையை அண்ணி, அக்கா போன்ற வேடங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்களாம். தற்போது திருமணமாகி குழந்தை பெற்ற நடிகைகள் ரீ என்ட்ரி கொடுத்து வருவதால் அவருக்கும் அந்த ஆசை வந்து விட்டதாம்.

மேலும் இதனால் சமீபத்தில் சில கதைகள் கேட்டுள்ளார். அதில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாநாயகி வேடம் என எதிர்பார்த்த நேரத்தில் முன்னணி ஹீரோவுக்கு அக்கா வே டத் தில் நடிக்க கேட்டார்கள்களாம்.

இதனால் க டுப் பான அந்த நடிகை, வயது தான் 35 ஆனாலும் இன்னும் இ ளமை அப்படியே தான் இருக்கிறது. இனி நடித்தால் ஹீரோயின் தான், இந்த அக்கா தங்கச்சி எல்லாம் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டாராம்..