கல்யாணம் ஆனா 2 வருடத்தில் இ ற ந் து போன நடிகர் பாக்யராஜின் முதல் மனைவி யாரென்று தெரியுமா !! அவங்க யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க ..!!

சினிமா

கல்யாணம் ஆனா 2 வருடத்தில் இ ற ந் து போன நடிகர் பாக்யராஜின் முதல் மனைவி யாரென்று தெரியுமா !! அவங்க யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க ..!!

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பாக்யராஜ் 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் நடிகை பூர்ணிமா கே பாக்யராஜின் முதல் மனைவி கிடையாதாம். தன்னுடன் ஆரம்பகால சினிமாவில் பாக்யராஜ் நடிகை பிரவீனா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

1976 மன்மத லீலை படத்தின் மூலம் அறிமுகமான பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார் பிரவீனா. இதையடுத்து 1981ல் இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகிய 2 ஆண்டுகளில் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் இளம் வயதிலேயே ம ர ண ம டைந்தார் பிரவீனா. பின் ஒரே வருட இடைவெளியில் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து மகன் மகளை பெற்றெடுத்தனர்.