கல்யாணம் செய்யாமலேயே குழந்தை பெற்ற பிரபல விஜய் பட நடிகை !! ஏமாற்றிய காதலன் !! அட இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ??

சினிமா

ஆர்யாவுடன் மதராசப்பட்டினம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன்.

அப்படத்திற்கு பிறகு தெறி, ஐ, 2.0 என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். பிறகு காதலர் ஜார்ஜ் பனாயிடோ என்பவருடன் நிச்சயதார்த்தம் மட்டும் செய்துகொண்டார்.

அவர்களுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை ஆனால் எமி ஜாக்சன் கடந்த 2019ம் ஆண்டு குழந்தை பெற்றார்.இந்த செய்தி எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

தற்போது என்னவென்றால் காதலர் ஜார்ஜ் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.மேலும் திருமணம் செய்கிறேன் என்று கூறி ஜார்ஜ் ஏமாற்றிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன என்பது இப்போது வரை தெரியவில்லை.அவர்கள் தரப்பில் இருந்து பதில் வரும்வரை காத்திருக்கவேண்டும்.