கல்யாண கோலத்தில் பிரபல விஜய் பட நடிகை !! சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அடுத்து நீங்கதானா என்று வியந்து போன ரசிகர்கள் ..!!!

சினிமா

கல்யாண கோலத்தில் பிரபல விஜய் பட நடிகை !! சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அடுத்து நீங்கதானா என்று வியந்து போன ரசிகர்கள் ..!!!

பூஜா ஹெக்டே ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு கூடுதலாக தெலுங்கு படங்களில் அதிகமாக தோன்றுகிறார். அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

தமிழில் முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் நல்ல வரவேற்பு கொடுக்காததால் தெலுங்கு பக்கம் திரும்பினார்.குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தெலுங்கு சினிமாவின் டாப் நடிகை என்ற பெயரையும் எடுத்தார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற வைகுண்டபுரம் படம் சூப்பர் ஹிட்டானது. இதன்பின் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார்.

படம் தோல்வியானாலும் பூஜா ஹெக்டே தமிழ் ரசிகர் மனதை கவர்ந்தார். அவ்வப்போது க்ளாமர் போட்டோஷூட் வெளியிட்டு வந்த பூஜா ஹெக்டே தற்போது திருமண கோலத்தில் மணப்பெண்ணாக மேக்கப் போட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.நயனுக்கு பின் அடுத்த கல்யாணம் உங்களுக்கா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)