காஞ்சனா படத்தில் நடித்த திருநங்கை தற்போது என்னவானார் என்று தெரியுமா.? அட கடவுளே இவரையும் விட்டுவைக்காத திரையுலகம்.. அப்படி அவங்களுக்கு என்னதான் நடந்தது..?

சினிமா

காஞ்சனா படத்தில் நடித்த திருநங்கை தற்போது என்னவானார் என்று தெரியுமா.? அட கடவுளே இவரையும் விட்டுவைக்காத திரையுலகம்.. அப்படி அவங்களுக்கு என்னதான் நடந்தது..?தமிழ் சினிமாவில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர், தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இவரது இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இந்த படத்தில் சரத்குமார், திருநங்கையாக நடித்திருந்தார், அவருடன் மற்றொரு திருநங்கையும் மகளாக நடித்திருந்தார். திருநங்கைகளை மையமாக வைத்து ராகவா லாரன்ஸ் இயக்கிய அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதுஇரண்டாவதாக அவர் இயக்கிய அந்த, படத்தில் திருநங்கை நடிகையாக நடித்த ப்ரியா, சமீபத்தில் மகளிர் தினத்தின் போது கொடுத்த பேட்டி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது,”நான் சில காலமாகவே சமூக வலைதளங்களில் மிகவும், ஆக்டிவாக இருந்து வந்தேன். நான் எதிர்பார்த்து தான் இதனை செய்தேன், அது போலவே எனக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதனால் இயக்குனர்கள் பலரும் பட வாய்பிற்காக எனக்கு தொடர்பு கொண்டு பேசினார்கள்.

அப்படி ஒரு நாள் தயாரிப்பாளர் ஒருவர் எனது தொலைபேசி எண்ணிற்கு போன் செய்தார். பட வாய்பிற்காக தான் ஆரம்பத்தில் சாதரணமாக தன் பேசினார். நாளடைவில் அவர் என்னிடம் பேசிய விதம் மாறியது என்னால் உணர முடிந்தது. போக போக அவரது கேள்விகள், நீங்கள் எப்படி உங்களது உடலை மாற்றி கொண்டீர்கள், என வேறு விதமாக பேச ஆரம்பித்தார்.நான் உடனே ஏன் படத்தில் இந்த மாதிரி காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை எனக்கு உங்களைப் பற்றிய புரிதல் எதுவும் எதுவும் தெரியாது.

என்ன தான் எதிர் பார்கிறார் என, நானும் பேச பேச அவரது வார்த்தைகள் கடுமையாக மாறியது. அப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறி கொச்சையாக பேச ஆரம்பித்தார். நான் உடனடியாக போனை கட் செய்துவிட்டேன்.

இந்த மாதிரியான அழைப்புகளை எல்லாம் நான் தொடர்ந்து தவிர்த்து வந்தேன். அதனால் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னை மாதிரி இருக்கும் பல திருநங்கைகளுக்கும் இப்படி நடந்திருக்கும் என மிகுந்த மனவேதனையுடன் பகிர்ந்து கொண்டார் அதனால் தான் கேட்டேன் என்று கூறுவர்.

பின் என் நம்பரை கேட்டார். நானும் என்னுடைய மொபைல் நம்பரை கொடுத்தேன். இதன் பிறகு ஒரு வாரம் போன் செய்து பிராஜக்ட் பத்தி பேசினாங்க. பிறகு லைட்டா அவருடைய பேச்சு வார்த்தைகள் மாறியது. எப்படி என்று பார்த்தால் நீங்கள் எல்லாம் எப்படி இந்த மாதிரி மாறினீர்கள் என்று வேற மாதிரி விஷயங்களைப் பற்றி பேசுவார்கள். என்னுடைய வாழ்க்கையில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி படம் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை, அது எனக்கு பிடிக்காது. இந்த மாதிரி மற்ற திருநங்கைகள் வாழ்க்கையிலும் நடக்கும். ஆனால், அவர்களுடைய சூழ்நிலையை பொருத்து தான் என்று கூறியிருந்தார்.