காதல் அ ழிவதில்லை படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது ..? அட அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே ..? புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சி யாகும் ரசிகர்கள்

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன்.இவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே நடிக்க அரமித்துவிட்டார்.இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படமான உறவை காத்த கிளி என்னும் தனது தந்தை இயக்கத்தில் வெளியான படம் மூலம் அறிமுகமாகினார்.கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இவர் ஹீரோவாக தனது முதல் படமான காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் ஹீரோவாணர்.

தமிழ் சினிமாவின் இயக்குனராகவும் நடிகராவும் இருப்பவர் தான் டி ராஜேந்திரன். இவருக்கு சிம்பு, குறளரசன் இலக்கியா என மூன்று பிள்ளைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

அதில், நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் ஏராலமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, ஆண்டு விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடிகர் சிம்பு சென்றிருந்தார்.

அப்போது தனது வாழ்வில் நடந்த பல சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் சிம்பு. தற்போது கூட மாநாடு திரைப்படத்தில் நடித்து வெளிவர

உள்ள நிலையில் ஒரு பிரச்சனை வந்து அந்த படம் இப்போ தனி வைத்துள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படம் மக்கள் மத்தியில் மக பிரபலம் ஆனது.

அந்த படத்தில் நடித்த நடிகை சார்மி கவுர். இவர் 17 மே 1987, ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் நடிகை ஆவார். அவர்,முக்கியமாக தெலுங்கு சினிமாவிலும், சில தமிழ், மலையாளம்,கன்னடம் மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் தனது படைப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர் என்று கூட சொல்லலாம்.