நாம் ஹெட்ஃபோன்களை பல காரணங்களுக்காக பயன்படுத்தி கொண்டிருக்கின்றோம். தற்போது இருக்கும் இ ளைஞர் கள் மத்தியில் எந்நேரமும் ஹெட்ஃபோன்களில் மூழ்கி கிடக்கின்றனர்.படிக்கும் போது ஆரம்பித்து ப டுக் கை அ றையி ல் உறங்கும் வரை இதன் பாவனை அதிகரித்து கொண்டே போகின்றது. ஓர் அ திர் ச்சி தகவல் என்னவென்றால் 60 நிமிடங்களுக்கு மேல் அ ணிவ தால் கா துக ளுக்கு ஆ பத் து ஏற்படுகின்றது.
ஹெட்ஃபோன்களை 60 நிமிடங்களுக்கு மேல் அணியும் போது இயற்கையான கா ற்றிலிருந்து உங்கள் காதுகள் மூ டப்ப டுகி ன்றது. இது 1 மணி நேரத்தில் கா துக ளில் பா க்டீ ரியா க்க ள் உற்பத்தியை 700 சதவீதம் வரை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. செ விப்ப றையில் பா க் டீரியா க்களி ன் வருகை அதிகரிப்பதால் காது வழி, காதுக் கேளா மை, காது நோ ய் தொ ற்று போன்ற ஆ பத் துக் கள் ஏற்படுகின்றன.
ஹெட்ஃபோன்கள் மூலமாக மூளைக்கு நேரடியாகச் செல்லும் அதிக ஒலியினால் மூளையின் நு ண்ணி ய தசைகளை பா திக் கிறது. ஹெட்ஃபோன் பயன்பாட்டால் வெ ர்டி கோ என்ற நோ ய் ஏற்படுகிறது. காது வலி – ஹெட்ஃபோன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் முதலிடத்தில் இருப்பது கா து வ லி. ஹெட்ஃபோன்களில் இருந்து வரும் சத்தம் காதுகளைப் பா திக் கும். காதின் வெளிப்பகுதியில் அதிக அ ழுத் தத் தைக் கொடுக்கும் போது செ விப் பறை யைப் பா தித் து காதில் தீ விர வ லியை உண்டாக்குகிறது.
மேலும் ம யக் கத் தை ஏற்படுத்தும். ஹெட்ஃபோன்களினால் அளவுக்கு அதிகமான சத்தத்தின் காரணமாக நம் காதின் வெளிப்பகுதியில் அ ழுத் தம் ஏற்பட்டு நமக்கு ம யக் கத் தை ஏற்படுத்துகிறது. ஹெட்ஃபோன்ளில் இருந்து காதிற்குள் செல்லும் அதிகமான ச த்த ம் காதின் மென்மையான உட் பகுதியை பா திப்ப டைய ச் செய்யும்.
இது தொடரும் போது கேட்கும் திறனை இ ழக் க நேரிடும். ஹெட்ஃபோன்களை க ட்டா யம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால் இடைவெளி விட்டு பயன்ப்படுத்த வேண்டும்.. ஹெட்ஃபோன்களை அணிவதற்கு மு ன்ன ர்ச் சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் காது வ லியை உணரும் போது உடனே ஹெட்ஃபோன் பாவையை குறைக்கவும். அது மட்டும் இல்லை மருத்துவ ஆலோசனைகள் அவசியம் எடுத்துக் கொள்ளுஙகள்…