காமெடி நடிகர் கவுண்டமணியின் அக்கா இவங்களா.? அட இவங்களும் ஒரு பிரபலமா.? அட இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

காமெடி நடிகர் கவுண்டமணியின் அக்கா இவங்களா.? அட இவங்களும் ஒரு பிரபலமா.? அட இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் நடிகர் கவுண்டமணி.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது கூட இவரது காமெடிகளை ரசிக்கும் ரசிகர்கள் உள்ளார்கள்.

கவுண்டர்களுக்கே தலைவன் கவுண்டமணி தான். திருப்பூர் மாவட்டம் மடத்தூர் கிராமத்தில் பிறந்த இவர் வாலிப பருவத்தில் வல்லகுண்டபுரம் என்ற கிராமத்தில் தான் இருந்துள்ளார்.நாடக மேடைகளில் முதலில் நடிக்க தொடங்கிய இவர் பின் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

கவுண்டமணி அடிக்கடி அவர் தனது சொந்த ஊருக்கு செல்வதில்லையாம், அம்மா இறந்து 4 வருடங்கள் ஆனது அப்போது வந்தார், அதன்பிறகு வரவில்லை என கவுண்டமணியின் அக்கா மணிலாத்தாள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சரி இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் கவுண்டமணியின் அக்கா மயிலாத்தாள் புகைப்படம் இதோ,