காமெடி நடிகர் சூரியின் மனைவியை யாரும் பார்த்துள்ளீரா..? அடேங்கப்பா, அழகில் நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே.. இதோ யாரும் பார்த்திடாத புகைப்படம்..!!!
சூரி என்று எளிமையாக அழைக்கப்படும் சூரி முத்துச்சாமி ஒரு இந்திய திரைப்பட நடிகரும், நகைச்சுவை நடிகரும் ஆவார், இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படத் துறையில் தோன்றுகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த பிறகு அவர் புகழ் பெற்றார், அதில் பரோட்டா சாப்பிடும் சவாலை உள்ளடக்கிய காட்சி அவருக்கு பரோட்டா சூரி என்ற புனைப்பெயரைப் பெற்றது.
தமிழ் திரையுலகில் தற்போது பிரபல முன்னணி காமெடி நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் சூரி ஆவார். இவருடைய நடிப்பு திறமையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவராக திகழ்கிறார்.
சூரி என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரை, ராஜாகூரில் முத்துசாமி-சேங்கையரசி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு.
இவர் மகாலட்சுமி என்பவரை மணந்துள்ளார். இந்த இணையருக்கு வென்னிலா என்னும் மகளும், சரவணன் என்னும் மகனும் உண்டு. இதோ நடிகர் சூரி-யின் மனைவியை நீங்களே பாருங்க ..!!