காமெடி நடிகர் போண்டா மணி ம ருத்து வமனை யில் தீ டிர் அனுமதி .. ம ருத் துவர்கள் சொன்ன தகவலை கேட்டு க டும் அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

காமெடி நடிகர் போண்டா மணி ம ருத்து வமனை யில் தீ டிர் அனுமதி .. ம ருத் துவர்கள் சொன்ன தகவலை கேட்டு க டும் அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

காமெடி நடிகர் போண்டா மணி ம ருத்து வமனை யில் அனுமதி. தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், இ தய கோ ளாறு காரணமாக பிரபல காமெடி நடிகர் போண்டா மணி, சென்னை ஓமந்தூரார் அரசு ம ருத்து வமனை தீ விர சி கி ச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீ வி ர சி கி ச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் நடிகர் போண்டா விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.