காமெடி நடிகர் முனீஷ்காந்திற்கு ஜோடியாக இந்த பிரபல முன்னணி நடிகையா ..? வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யில் உறைந்த ரசிகர்கள்..!!

Uncategorized

காமெடி நடிகர் முனீஷ்காந்திற்கு ஜோடியாக இந்த பிரபல முன்னணி நடிகையா ..? வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யில் உறைந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் தற்போது ஜொலிப்பவர் முனீஷ்காந்த். இவரின் எதார்த்தமான பேச்சு பலரையும் ரசிக்க வைக்கிறது.பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர், புதிய படம் ஒன்றில் ஹூரோவாக நடிக்க உள்ளாராம். இவருக்கு ஜோடியாக இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி நடிக்க உள்ளாராம்.அடடா… காமெடி நடிகர் முனீஷ்காந்திற்கு ஜோடியாக இந்த நடிகையா?

அ திர்ச் சியில் உறைந்த ரசிகர்கள்அடடா… காமெடி நடிகர் முனீஷ்காந்திற்கு ஜோடியாக இந்த நடிகையா? அதிர் ச்சி யில் உறைந்த ரசிகர்கள்நடிகை விஜயலட்சுமி ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிக ழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு வெற்றியாளரும் ஆனார்.தற்போது முனீஷ்காந்திற்கு ஜோடியாக நடிக்கும் தகவல் தீ யாய் பர வி வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் என்பவர் இயக்கவுள்ளார்.