சமூகத்திற்கு தேவையான கருத்தை, நகைச்சுவை மூலமாக சொல்லி நம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக தி டீ ரெ ன ம ரண ம டைந் தார். இவரது ம ர ணம் திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அ திர் ச் சியை ஏற்படுத்தியது.
ம ரணி ப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு தான் நடிகர் விவேக் கொ ரோ னா த டுப்பூ சி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உ யி ரிழந் ததாக இணையத்தில் பெரிதளவில் தகவல் ப ர வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கொரோனா த டுப்பூ சி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் ம ர ணம டைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பு கார் ம னு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார்.
இந்த புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் வி சார ணை நடத்தி வந்தது. இந்த வி சா ரணை முடிவில் விவேக் ம ர ண த்திற்கும் கொ ரோ னா த டுப் பூ சிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. அவர் உயர் ரத்த அழுத்தத்தால் தான் மா ர டைப்பு ஏற்பட்டு இ ற ந்து ள்ள தாக த டுப்பூ சி குறித்து ஆ ய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளது.