காமெடி நடிகர் வையாபுரியின் மகளா இது..? பார்க்க ஹீரோயின் போல இருக்காங்களே .. இதோ புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!

Uncategorized

திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுடன் படத்தில் காமெடி காட்சிகளில் நடிக்கும் நடிகர்களும் வெகு பிரபலமகத்தான் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் 90-களின் காலகட்டம் தொடங்கி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் தான் வையாபுரி.

ஆரம்பத்தில் இவர் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தனது நகைச்சுவையான உடல் அமைப்பாலும் பேச்சாலும் மக்களை வெ குவாக க வர்ந்ததன் மூலம் படங்களில் காமெடி நடிகனாக உ ருவெடுத்தார். இதன் காரணமாக இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுவும் அந்த காலத்தில் பிரபல காமெடி நடிகர்களான சார்லி,தாமு போன்றவர்களோடு பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். இவ்வாறான அதை தொடர்ந்து தற்போதும் பல புதுமுக நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வே டங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே பல்வேறு விதமான வி மர்சனங்களை பெற்றிருந்தார்.

இதன் காரணமாக பலரும் இவர் தன்னை தானே பிரபலபடுத்தி கொள்பவர் என்றும் மேலும் பல ச ர்ச்சைகளை இவர் மீது வைத்திருந்தனர். இருப்பினும் இவரது நண்பர்கள் பலரும் அவர் அப்படி இல்லை இது அனைத்தும் தேவையில்லாத வதந்திகளே எனவும் கூறியிருந்தனர்.

இப்படி இருக்கையில் சமீபத்தில் வையாபுரி தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வை ராளாகி வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இவ்வாறான நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது மகள் பார்ப்பதற்கு நடிகை போல மிக அழகாக உள்ளார் என்பது போலான பல க ருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.