காரில் தனது கா தலியுடன் ஆ ட்டம் போ ட்ட தளபதி விஜய் மகன் சஞ்சய்!! காதலி இவங்க தானா… இணையத்தில் வெளியான வீடியோ….!!

சினிமா வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். சினிமாவில் எந்த அளவுக்கு தனது நடிப்பில் முழு கவனம் செலுத்தி அதை மக்களுக்கு பிடிக்கும் வகையில் நடிப்பது என்பது முன்னணி நடிகர்களால் மட்டும் முடிகிறது. தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் கிட்டத்தட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் இடத்திற்கிற்  உயர்ந்துள்ளவர் தான் இளைய தளபதி விஜய்.

இவருக்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன்  திருமணம் நடந்தது. அதன் பின் இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளன. நடிகர் விஜய் சில திரைப்படங்களில் தனது மகனுடன் பாடல்களில் நடனமாடியிருக்கிறார்.

மேலும் இந்நிலையில் பு லிக் கு பிறந்தது பூ னையாகுமா என்ற விதத்தில் அப்பாக்கு த ப்பா மல் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் கு த்தா ட்டம் போ ட்டு வருகிறார்.  விஜயின் மகனுக்கு சினிமாவில் ஆர்வம் அதிகமாக இருப்பதால் அவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் குறித்த படிப்பு படித்து வருகிறார்.

இவர் ஒரு சில கு றும் ப டங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அவர் தனது பெண் தோழியுடன் இணைந்து காரில் பாடலுக்கு  ஆ ட்டம் போ ட்டுள்ளார். இந்த காட்சி விஜய் ரசிகர்களிடையே வை ரலாகி வருகிறது. இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் விரையில் தனது அப்பா நடிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது  கூறி வருகிறார்கள்.