எச்சில் சோற்றை ராஜா சாப்பிடுவதா என்று ஆரம்பித்த பிரச்சினை, காரி துப்ப சொல்லுறீங்களானு மோசமாக வெடித்து கொண்டே சென்றது என்று இறுதி ப்ரோமோவிலும் அசீமை கமல் வறுத்தெடுத்து விட்டார்.காரி துப்ப சொல்லுறீங்களா…கிழித்து தொங்க விட்ட கமல்! பரபரப்பு ப்ரோமோ.. என்ன சொல்ல போறாருனு பாப்போம்..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களிலும் அசீம் உலகநாயகனிடம் வ சமாக சிக் கியுள்ளார்.கி ழித்து தொ ங்க வி ட்ட கமல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரத்தின் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
வி றுவிறுப்பை ஏற்படுத்திய மூன்றாவது ப்ரோமோ..நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே அசீம் ச ண்டையை ஆர ம்பத்து வை த்தவர்.இரண்டு வாரங்கள் இடையில் உலகநாயகனிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தார்.