கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்திகாவுக்கு திருமணம் முடிந்தது… மாப்பிள்ளை யார் தெரியுமா? அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் இதோ…!!

சினிமா

ஜீ தமிழில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று தான் கார்த்திகை தீபம். இந்த தொடரில் கதாநாயகனாக செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்க. கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார்.

இந்த சீரியலில் அழகை விட, நல்ல மனமும், திறமையும் தான் முக்கியம் என்பதை நிரூபித்து, எப்படி நாயகனுடன் தீபா சேர்ந்து வாழ போகிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம். கேரளாவை சேர்ந்தவர் ஹர்த்திகா.

மேலும் அவரின் குடும்ப வழக்கப்படி தனது காதல் கணவரை திருமணம் செய்துள்ளார். அவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்…