கார் வி ப த்தில் சி க் கிய பிரபல முன்னணி நடிகர்..இணையத்தில் வெளியான தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியான ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

கார் வி ப த்தில் சி க் கிய பிரபல முன்னணி நடிகர்..இணையத்தில் வெளியான தகவலை கேட்டு க டும் அ திர்ச் சியான ரசிகர்களும் திரையுலகமும் ..!!

ஹாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அர்னால்டு.

இவர் நடித்த டெர்மினேட்டர், பிரெடேட்டர், உள்ளிட்ட பல படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்முலம் தமிழுலும் பிரபலமானார். இந்நிலையில், இன்று அர்னால்டு சென்ற கார் தற்போது வி ப த்தில் சி க்கி யுள் ளது.

 

அர்னால்டு காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் வந்து மோ தியு ள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றா,க வரிசையாக மோ தியு ள்ளன.

மொத்தம் நான்கு கார்கள் இந்த வி பத் தில் சி க்கி ன. இதில், அர்னால்டின் கார் ஒரு சிறிய காரின் மீது மேலே ஏறியுள்ளது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே எந்த பெரிய கா ய மும் ஏற் படாம ல் த ப்பி த்துள்ளார் அர்னால்டு.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பர வலா கி வருகிறது.