காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்த நடிகையா இவங்க.? அட என்னங்க குடும்ப பொண்ணா நடிச்சவங்களா இப்படி மாறீட்டாங்களே.? இதோ புகைப்படத்தை பார்த்து நீங்களே பாருங்க ..!!

சினிமா

காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்த நடிகையா இவங்க.? அட என்னங்க குடும்ப பொண்ணா நடிச்சவங்களா இப்படி மாறீட்டாங்களே.? இதோ புகைப்படத்தை பார்த்து நீங்களே பாருங்க ..!!

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் காற்றுக்கென்ன வேலி. இந்த தொடரில் கதையின் நாயகியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கர்நாடகாவை சேர்ந்த பிரியங்கா என்பவர் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற தொடர்களிலும் நடித்து தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார். கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இந்த தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா.

இவர் நடித்த அனைத்து சீரியலிலும் இவர் மிகவும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால், நிஜத்தில் அம்மணி படு மாடர்ன் பேர்வழி தான். சீரியலில் குடும்ப குத்து விளக்காக படு ஹோம்லியாக இருக்கும் இவர் மாடல் அழகி என்பதால் மாடர்ன் உடைகளில் கூட போட்டோ ஷூட் நடாத்தியுள்ளார்.

அந்த வகையில் இவர் உள்ளாடை அணிந்து புடவை கட்டிக்கொண்டு முன்னழகு அப்பட்டமாக தெரிய போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் சீரியலில் குடும்ப பாங்காக பார்த்து வந்த அம்மிணியை இப்படி மாடர்ன் உடையில் பார்த்து அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.