கா தல் கணவருக்காக மதம் மாறிய பிக்பாஸ் நடிகை!! அதுவும் எந்த மதத்திலிருந்து தெரியுமா? இந்த நடிகையா இப்படி செஞ்சது… யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர்கள் மத்தியில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் நடிகை பாத்திமா பாபு.

மேலும் இவர் 1996ல் கல்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரமித்தவர் நடிகை பாத்திமா பாபு இவர் தமிழ் மாற்றும் மாலையாள படங்களில் நடித்து வந்தார். அதன் பின் இவர் பிரபல தொலைக்காட்சியான தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணியாற்றி பின் ஏசியா நெட் நிறுவன தொலைக்காட்சியில் பணியாற்றினார்.

மேலும் இவர் இதையடுத்து சில சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பின் நடுங்கி பாத்திமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல இடத்தினை பிடித்தார். மேலும் நடிகை பாத்திமா பாபு முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர்.

ஆனால் இவர் பாபு என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன. தற்போது நடிகை பாத்திமா பாபு அவர் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெ ளியாகி யுள்ளது.