உத்திர பிரதேச மாநிலத்தில் கலெக்டர் ஆபிஸ்க்கு கி ழிந் த ஆடையை அணிந்துக்கொண்டு பு கார் கொடுக்க சென்ற ஒரு விவசாயி. அவரை பார்த்து டிஎம் வ ருத் தப்ப ட்டார். தூரமாக இருந்த அவரை டிஎம் அவரை பக்கத்தில் கூப்பிட்டார்.
மேலும் அவருடைய பு கார் என்ன என்பதை தெரிந்துக்கொண்டார். அந்த விவசாயின் பெயர் ரகுராஜ். அவருக்கு சாப்பிட சாப்பாடு சரியா கிடைக்கல தன்னுடைய க ஷ்டங் களை சொல்வதற்கு தான் டிஎம்க்கு பக்கத்தில் வந்தேன் என்று கூறினார்.
வீடியோ இதோ…