குக் வித் கோமாளி கனிக்கு இவ்வளவு அழகான மகள்களா ..? தனது இரு மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
என்னடா இது? ஒரே குக் வித் கோமாளி அப்டேட் -டா வருது? இப்போ என்ன அப்டேட்-னு கேட்கிறீங்களா? அட வேற ஒன்னும் இல்லைங்க.. குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர் கனி அவர்கள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…
குக் வித் கோமாளி கனி யார் தெரியுமா? இயக்குனர் அகத்தியனின் மகள், நடிகை விஜயலட்சுமி யின் சகோதரி, மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், படத்தில் நடித்த நடிகை நிரஞ்சனி அகத்தியனும் இவரின் சகோதரியே… இவர் இயக்குனர் திருவை திருமணம் செய்திருக்கிறார்…
அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.. இதில் இவர்கள் குடும்பமே இயக்குநர் குடும்பம் என்று தான் சொல்ல வேண்டும்… காரணம், இவர் அப்பா மட்டுமல்ல, கணவரும் இயக்குநர் தான்.. மற்ற இரு தங்கைகளின் கணவர்களும் இயக்குநர்கள் தான்.. ஒரே வீட்டில் நான்கு இயக்குநர்கள்.. அது போல கனி முதன் முதலாக சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சியின் மூலம், விஜேவாக சேர்ந்தார்…
அது மிகவும் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் குக் வித் கோமாளியில் கலந்துக் கொண்டு வெற்றிப்பெற்றார்… இப்போது அவர் வெளியிட்ட புகைப்படம் உங்கள் பார்வைக்காக.. மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…