குக் வித் கோமாளி சுனிதா-வின் காதலர் யாரென்று தெரியுமா ..? அட இவங்களா இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. !! இதோ வை ரலாகும் புகைப்படம்!!!

சினிமா

குக் வித் கோமாளி சுனிதா-வின் காதலர் யாரென்று தெரியுமா ? அட இவங்களா இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. !! இதோ வை ரலாகும் புகைப்படம்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார் சுனிதா. நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்த காலத்திலிருந்தே சுனிதாவும் இருக்கிறார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சிகளாக “ஜோடி, பாய்ஸ் Vs கேர்ள்ஸ் ” போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றவர் சுனிதா.

டான்ஸில் மட்டுமின்றி காமெடியிலும் சுனிதா பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் சுனிதாவிற்கு ஃபேன் பேஸ் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதற்கு காரணம் அவருடைய உழைப்பும், விடா முயற்சி, தொழில் பக்தி என்று தான் சொல்லணும். தற்போது இவர் விஜய் டிவியில் மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக திகழ்ந்து வருகிறார் இந்தநிலையில் சுனிதா, வாங் என்பவரை காதலிப்பதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. டான்ஸர் வாங்

வேற யாரும் இல்லைங்க, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சுனிதாவுடன் டான்ஸ் ஆடி இருந்தவர். இவர்களுடைய ஜோடி நடுவர்கள் மத்தியில் பாராட்டு மழையில் நனைந்து என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருவரும் நடனமாடி இருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் தான் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் உலா வந்திருந்தது.ஆனால், சுனிதா இது குறித்து எந்த விளக்கமும் தரவில்லை. இந்த நிலையில் தன்னுடைய யூடியூப் சேனலில் சுனிதா ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார்.

அதில் வாங் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்திருந்தார். பின் கையில் ரோஜாப் பூவுடன் எல்லோர் முன்னிலையிலும் சுனிதாவுக்கு வாங் லவ் ப்ரொபோஸ் செய்தார். சுனிதா கையில் மோதிரம் போட்டு விட்டார்.ஆனால், வாங் எப்போதுமே நல்ல நண்பன் மட்டுமே என்று சுனிதா பதில் கொடுத்து விட்டார். கடைசியில் தான் வாங் பண்ணது பிராங்க் என்பது தெரிந்தது. இருந்தாலும் இந்த சம்பவம் மூலம் நீண்டநாள் பரவி வந்த வதந்திக்கு பதில் கிடைத்துவிட்டது. இதனால் சுனிதா ரசிகர்கள் எல்லோருமே ஹாப்பி அண்ணாச்சி.