குக் வித் கோமாளி பிரபலம் சரத்தின் மனைவி இவங்களா ..?? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

Uncategorized

குக் வித் கோமாளி பிரபலம் சரத்தின் மனைவி இவங்களா ..?? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

KPY சரத்….கலக்கப்போவது யாரு? (பருவம் 9) என்பது 9 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை அழகர் மற்றும் நவீன் தொகுத்து வழங்குகின்றனர்தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் 3 புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகியோர் நடுவார்களாகப் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருவர்தான் நம்ம கலக்கப்போவது யாரு புகழ் சரத்.

இந்த வருடம் அதிகமான பிரபலங்களுக்கு நல்ல விஷயம் நடக்க இருந்திருக்கிறது. ஆனால் கொரோனா வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யார் சீசன் 5ல் மொட்டை ராஜேந்திரன் போல் பேசிய ரசிகர்களை கவர்ந்தவர் சரத்.இதன்பின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ், மற்றும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார்.

அதற்கு மிகவும் முக்கியமான காரணம் கோமாளிகளா கவரும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணி மேகலை, சரத் உள்ளிட் டோர் தான். கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி புகழ் சரத்திற்கு உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து திருமனமுன் முடிந்தது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவலானது.