குக் வித் கோமாளி புகழின் அப்பா யாரென்று உங்களுக்கு தெரியுமா ?? அட ஒரு பிரபல ரியல் நடிகரா? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

தற்போது திரைபப்டங்களை விட சின்னத்திரை சீரியல்களும் சின்னதிரை நடிகர் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரிய பிரபலத்தை அடைந்து வருகின்றனர். திரைப்படங்கலிலாவது ஒன்று இரண்டு படங்களில் நடித்தால் தான் அந்த புகழும் பிரபலமும் கிடைக்கும்.

ஆனால் இந்த சின்னத்திரைகளில் அப்படியில்ல ஒரு ஷோவில் நீங்கள் பிரபலமடைந்து விட்டாலே போதும் நீங்கல் அடுத்தடுத்து நிகழ்சிகளுக்கு அழைக்கப்பட்டு மேலும் ப்ரியாப்லாமடைந்து விடுவீர்கள். அது மட்டுமல்லாது மக்கள் தற்போது இந்த சின்னத்திரை சீரியல்களுக்கு அதிக ஆரம்வம் கொடுத்து வருகின்றனர்.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி, இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் வந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் புகழ்.

இவர் தற்போது சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் விரைவில் கலக்கவுள்ளார், தொடர்ந்து பல முக்கிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது புகழ் தனது அப்பாவிற்கு தன் கையால் சாப்பாடு ஊட்டிவிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.மேலும் இவரது தந்தையும் விஜய் டிவி சீரியல்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறாராம்.