குக் வித் கோமாளி விஜே மணிமேகலை, அஞ்சனா இருவரும் உடன் பிறந்தவர்களா? அஞ்சனா வின் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு பிரபல நடிகரா? வைரலாகும் புகைப்படம்!!!

சினிமா

ஆரம்பகாலத்தில் இருந்து இப்போது வரை? யார் மணிமேகலை? யார் அஞ்சனா? என்ற குழப்பம் சட்டென்று பார்க்கும் போது வந்துக்கொண்டே இருக்கும்.. அதனால் நிறைய பேர் மனதில் இருவரும் அக்கா தங்கைகள், டிவின்ஸ் என்று தோன்றும்…

இவர்கள் இருவரும்., சேர்ந்து சன் மியூசிக்கில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினர்.. அதில் கேட்கப்படும் பல கேள்விகளைத்தாண்டி, ரசிகர்கள் கேட்பது? நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரியா இருக்கீங்க என்பது தான்.. தற்போது மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் மூலம் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்…

அது மட்டுமில்லாமல், டிஜிட்டல் உலகிலும் அவர் கணவர் உசைன் உடன் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி வருகிறார்கள்.. இப்போது விஜே அஞ்சனா அவர் கணவருடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.. அது வைரலாக பரவி வந்திருந்த நிலையில். அதிலும் சிலர்.. நீங்களும் மணிமேகலையும் டிவின்ஸா? என கேட்டுள்ளனர்…

விஜே அஞ்சனா பற்றி சொல்லவே தேவையில்லை.. மிகப்பெரிய தொகுப்பாளினி, மாடல் என சொல்லிக்கொண்டே போகலாம்.. அவருடைய கணவர் யார் தெரியுமா? கயல் பட ஹீரோ, சந்திர மெளலி… அவர்களுக்கு ஒரு பையனும் இருக்கிறது…

அஞ்சனாவிற்கும் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது, மணிமேகலைக்கும் திருமணம் முடிந்து விட்டது.. ஆனாலும் இப்பவரை அந்த கேள்வி தொடர்ந்துகொண்டே வருகிறது.. ஆனால் உண்மையில் இருவரும் சிறந்த நண்பர்கள்.. பெஸ்ட் பிரண்ட்ஸ் அவ்வளவு தான் பா..

மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…