குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட்டிற்கு இவ்வளவு அழகான மனைவியா ..? அட இவங்களும் ஒரு பிரபலமா ..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
A. விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார் செஃப் வெங்கடேஷ் பட். அவர் இந்த ஷோ மூலமாக மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார். சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது விழாவில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோருக்கு ட்ரெண்டிங் Pair என்கிற விருது வழங்கபட்டத்து.
வாரா வாரம் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சி நடக்க ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கலாட்டாக்களுக்கு பஞ்சமே இல்லை.மக்கள் சிரிப்புதோடு சில சமையல் விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். இந்த வாரம் எப்படி இருக்குமோ நிகழ்ச்சி.
இதில் நடுவராக வரும் வெங்கடேஷ் பட்டும் சேர்ந்து நிறைய காமெடிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். வெங்கடேஷ் பட்டின் சமையல் பார்த்த நமக்கு அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அவரது மனைவி மிகவும் அழகாக உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்,