குசேலன் படத்தில் நயந்தாரவுடன் நடித்த குட்டி பொண்ணா இது..? அடேங்கப்பா இப்போ எப்படி இருக்கிறார் என்று கொஞ்சம் நீங்களே பாருங்க வியந்து போயிடுவீங்க.. இதோ ..!!

சினிமா

சினிமா துறையில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் உள்ளனர். அதில் ஒரு சிலர் மட்டும் தற்போது சினிமா நடிகைகளைப் போன்று ஆகிவிட்டார்கள் என்று பலரும் கூறிவிட்டார்கள். அந்த வகையில் இந்த குழந்தை நட்சத்திரமும் தற்போது உள்ளது நடிகை போன்று காட்சியளிக்கின்றார். மேலும், குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகிய பலர்தற்பொழுது பருவப் பெண்ணாக வளர்ந்து ஹீரோயினிகள் ரேஞ்சுக்கு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளி யிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இவர் தற்பொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும், பேபி நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கியுள்ளார்.

அந்த வகையில் இது வரையிலும் இவர் 30 மேற்பட்ட திரைப்பட ங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் இணைந்து குசேலன் திரை ப்பட த்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி,மம்முட் டி,மோகன்லால் உட்பட

இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார் .இவர் கடைசியாக ரகுமானுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார். அதன் பிறகு பேபி நயன்தாரா

 

 

தனது படிப்பை பார்க்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 5வருடங்கள் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில்

 

தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார்.இவரின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…