“குறட்டைவிடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும்.. என்னா மூளை இந்த குழந்தைக்கு !!

சினிமா

“குறட்டைவிடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும்.. என்னா மூளை இந்த குழந்தைக்கு !! வைரல் வீடியோ !

குறட்டை பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை என்பது நம்மில் பெரும்பலானோர் மனதில் பதிந்திருக்கும் ஆழமான கருத்து. அதேநேரம் குறட்டையும் பெரிய பிரச்னை தான்!

குறட்டை விடுபவர் நன்றாக ஆழ்ந்து தூங்கிவிடுவார். ஆனால் அவரோடு சேர்ந்து உடன் படுத்திருப்பவர்கள் படும்பாடு சொல்லி முடியாது. அவர்களுக்கு தூக்கம் கெட்டு உடலும், மனமும் தவியாய் தவித்துப் போகும்.

ஆண், பெண் என இருபாலரும் குறட்டை விடுவர். இது ஒரு சிரிப்பிற்குரிய விஷயம் கிடையாது. குறட்டை விடுவது என்பது மேற்கத்திய நாடுகளில் டைவர்ஸ் கேஸ் வரை கொண்டு போய் விட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

குறட்டையிட்ட தந்தையை, குழந்தை ஒன்று பாடாய் படுத்திய வீடியோ வைரலாகி வருகின்றது. குறட்டைவிடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும் என நெட்டிசன்கள் நகைச்சுவையாக இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

முழு வீடியோ கீழே உள்ளது.