குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பூனைக்குட்டி… மீண்டும் மீண்டும் ரசிக்க வைத்த க்யூட் காட்சி

வைரல் வீடியோ

பூனைக்குட்டி ஒன்று ஒரு குழந்தையை அதன் மீது படுக்க வைத்துக்கொண்டு கொஞ்சும் காட்சி இணையாத்தில் வைலராகி வருகின்றது.

ஒரு தரையில் இருக்கும் பூனையின் மீது ஒரு குழந்தை படுத்து இருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

பின்னர் அந்த குழந்தை பூனைக்கு முத்தம் கொடுக்கிறது.

குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பூனைக்குட்டி… மீண்டும் மீண்டும் ரசிக்க வைத்த க்யூட் காட்சி

பின்னர் அந்த பூனையும் அந்த குழந்தையின் தலையை மெதுவாக வருடி முத்தம் கொடுக்கிறது.

இந்த காட்சி பூனைக்கும், குழந்தைக்கும் இடையேயான ஒரு பாசப்பிணைப்பை காட்டுகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.