விஜய் தொலைக்காட்சயில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடரான பாரதி கண்ணம்மாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது.அநத அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமானதைக் காட்டிலும் சமூக வலைத்தளங்களில் மீம்களின் மூலம் பிரபலமானதே அதிகம்.இந்த அளவு பேமஸான தொடரில் வில்லத்தனத்தில் விளையாடி வருபவர் வெண்பா கதாபாத்திரத்தில் வலம்.வருபவர் தான் நமது பரீனா ஆசாத்.இவர் தொடக்கத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை துவங்கியவர்.ஆரம்பத்தில் புதுயுகம் சேனலில் ஒரு நிமிடம் ப்ளீஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அதன் பின் கிச்சன் கில்லாடி ,அஞ்சரைப்பெட்டி எனும் சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.அதன்பின் சன் டிவியில் ஒளிப்பரப்பான.அழகு தொடரின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.இத்தொடரில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க ஒப்பந்தமானார்.
தற்போது அந்த தொடரின் நடிப்பதன் மூலம் மக்களிடையே தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார்.30 வயதான பரீனா ஆசாத் 2017-ம் ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி தன்னடைய.நிகழ்ச்சியில் எடிட்டாராக இருந்த ரஹ்மானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பாரதி கண்ணம்மா, பிரவீன் பென்னட் இயக்க விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல்.இந்த சீரியலில் ரோஷினி மற்றும் அருண் பிரசாத் ஜோடியாக நடித்து வந்தார்கள், ஹிட் ஜோடியாக கூட மக்களால் பார்க்கப்பட்டார்கள்.
இன்று இவர்கள் இருவருக்குமே பிறந்தநாள், ரசிகர்கள் அவர்களுக்கு காலை முதல் வாழ்த்து கூறி வருகிறார்கள்.சீரியலில் வில்லியாக நடித்துவந்த வெண்பா என்கிற பரீனாவும் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்கள் வெளியிட்டார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் பரீனாவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை பார்த்தனர். உடனே ரசிகர்கள் குழந்தை பெற்ற பிறகு உங்களது முகம் மிகவும் டல்லாக இருக்கிறது
என கமெணட் செய்து வருகின்றனர்.பரீனா அந்த புகைப்படங்களை சில பொருள்களின் கடையை விளம்பரம் செய்வதற்காக போட்ட புகைப்படம் அது.இதோ பாருங்க,