கே ஜி எப் படத்தில் வி ல்ல னாக நடித்த நடிகரின் மனைவியை யாரும் பார்த்ததுண்டா .. அடேங்கப்பா : வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் கன்னட பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.இந்த படத்தில் பல்வேறு வில்லன்கள் வந்தாலும், படத்தில் முக்கிய வில்லனாக அனைவரையும் அசத்தியது கருடன் என்ற கதாபாத்திரம் தான். அந்த கதாபாத்திரத்தில் நடித்தவரின் பெயர் ராமச்சந்திர அந்த இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும், இவர், கன்னடத்தில் ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

ஒரு முழுமையான ஆக்ஷன் படமாக இந்த படம் அனைத்து இந்திய ரசிகர்கள் மத்தியிலுமே மிக பெரிய ஒரு வரவேற்பினை பெற்று இருக்கிறது. மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு

அனைத்து இந்தியாவுமே காத்து இருக்கும் அளவிற்கு மிக பெரிய வசூல் சாதனை படைத்து இருந்தது. இந்த படத்தின் எல்லா கதாபாத்திரங்களுமே இரண்டாம் பாகத்தில் இருந்தாலும் மக்களை மிகவும் கவர்ந்த அந்த ஒரு வில்லன் நடிகர் மட்டும் இல்லாமல் இருக்கிறார்.

இந்த படத்தின் மூலமாக மொத்த இந்திய சினிமாவுமே பிசியான ஒரு நடிகராக மாறி விட்டார். தமிழில் கூட இப்போது அவர் வில்லனாக களமிறங்கி அசத்தி வருகின்றார்.

மேலும் தமிழில் இப்போது சில சுமாரான நடிகர்களை வில்லனாக நடிக்க வைத்து வருகின்றார்கள். அவர்கள் மத்தியில் இவர் மிகவும் சிறந்த ஒரு வில்லனாக இருக்கிறார்.

படங்களில் தான் நெகடிவ் ரோல் என்பதால் நெகட்டிவாக பெயர்கள் வைக்கிறாரகள் ஆனால் அவரின் உண்மையான பெயர் ராமச்சந்திர ராஜு. மேலும் இவரின் முக்கியமான அடையாளமாக மாறிவிட்டது அந்த தாடி. அவரை தாடி இல்லாமல் லுக்கில் பார்த்தால் அட அவரா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இருக்கிறார்.

இப்போது அவரின் குடும்பத்துடன் சேர்ந்து வெளியிட்ட போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக சேர் செய்யப்பட்டு வருகின்றது. எப்போதுமே சினிமாவில் வில்லனாகவே பார்த்தவர்கள் அட இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா என்று ஆச்சர்யபட்டு வருகின்றனர்.