த்யமில் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். விஜய்யின் தங்கைக்கு மலர் தூவி அ ஞ்சலி செய்யும் வீடியோ காட்சிகளை ரசிகர்கள் வை ரலா க்கி வருகின்றனர்.
நடிகர் விஜய்க்கு ஒரு தங்கை இருந்தார். அவர் சிறு வயதிலேயே இ றந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். நடிகர் விஜய்யின் தங்கைக்கு லு க்கி மியா என்ற நோ ய் பா தித்த இருந்தது. இது ஒரு வகை பு ற்று நோ ய் தான்.
மேலும் இந்த நோய் குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும். இந்த நோ யால் விஜயின் கண் முன் அவரின் தங்கை து டிக் க து டிக் க இ றந்த சோ கம் நிகழ்ந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் சிறு வயதில் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி பி ராத்த னை செய்யும் வீடியோ ஒன்றை ரசிகர்கள் வை ரலாகி வருகின்றனர்.
Rare Video Vijay Thalapathy @actorvijay praying of Sister ??#Varisu #Thalapathy67 pic.twitter.com/pPspRqOlDh
— MichaelRayappan (@itz_Rayappan) August 17, 2022