எ ரிமலை யாய் கொ ந்தளி த்த பாக்கியா!! கோபியின் சு யரூ பத்தை குடும்பத்திற்கு அ ம் பலப் படு த்திய பாக்கியா!! வெளியான ப ர ப ர ப்பான ப்ரோமோ…!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு ராதிகா குறித்த உண்மையை குடும்பத்திற்கு தெரியப்படுத்திய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.

இந்த சீரியலில் மனைவிக்கு தெ ரியாமல் தனது காதலியுடன் கணவர் தொ டர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது. பாக்கியாவிற்கு கோபி செய்யும் து ரோக த்தால் ரசிகர்கள் அவரைத் தி ட்டி த் தீ ர்த்து வருகின்றனர். இந்நிலையில் கோபியின் உண்மையான மனைவி பாக்கியா என்பதை அறிந்து கொண்ட ராதிகா ஊரை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளார்.

இந்த நேரத்தில் கோபியின் வீட்டிற்கு ராதிகாவின் முன்னாள் கணவர் வந்து பி ரச்ச னை செய்ய குடும்பத்தினருக்கு கு ழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கோபி வி பத் தில் சி க்கி யதையடுத்து அவரைப் பார்க்க ராதிகா வந்ததையும் பணம் கட்டியதையும் பாக்கியா கவனித்து பே ரதிர் ச்சியில் உ றைந் தார்.

இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் ம ருத்து வம னையில் இருந்து வீடு திரும்பிய கோபியிடம் பாக்கியா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு தி ருதி ருவென வி ழித்த கோபியும், குடும்பத்தினரும் கு ழப் பமடை ந்துள் ளனர்.

பாக்கியா ராதிகா குறித்த அனைத்து உண்மைகளையும் குடும்பத்தினர் முன் உ டைத்து பெரும் அ திர்ச்சி கொடுத் துள்ளார். இது குறித்த ப்ரொமோ காட்சியை அவதானித்த ரசிகர்கள் ப யங் கர எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிரு க்கின்றனர்.